Fascist forces

img

பாசிச சக்திகள் தலைதூக்கிய காலம் - பி.ராமமூர்த்தி

1934ம் ஆண்டு ஐரோ ப்பாவில் பாசிச சக்திகள் தலை தூக்கி வந்த காலம். பாசிசத்தை எதிர்த்துப் போராடி அதை ஒழிக்க வேண்டியது கம்யூனிஸ்டுகளுடைய, முற் போக்காளர்களுடைய முதற்கடமை என உணர்த்தி வந்த காலம்.